டாப் ஆங்கில் செல்பி ராய் லக்ஷ்மி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

டாப் ஆங்கில் செல்பி ராய் லக்ஷ்மி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

டாப் ஆங்கில் செல்பி ராய் லக்ஷ்மி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

விக்ராந்த் கூட “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் தமிழில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் ஏதும் கைவசம் இல்லை.

தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய் பெரும் பாடுபட்டு தனது உடல் எடையைக் குறைத்தார். ச்சே! பட வாய்ப்புக்காக லட்சுமி ராய் இப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க, நல்ல நடிகையை மதிங்கனும் என்றும்  ரசிகர்கள் குரல் கொடுத்தனர்.

ஆனால் உடனே எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் வைரலானது.

அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த ராய் லட்சுமி, கவர்ச்சி போட்டோ ஷூட்டிற்கு என்று தனி வழியையே கண்டுபிடித்துவிட்டார். அதன்படி தினமும் கலர், கலரான பிகினி உடையில் போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க:  விஜய்யின் தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

இதற்க்கு பிறகாவது இவங்களுக்கு பட வாய்ப்பு அதிகம் கிடைக்கனும் என்று இவர் ரசிகர்கள் ஆசைப்படுகின்றன.

 

 

Related articles