டிரைவர்கள் பயணிகளை காப்பதில் கடவுளுக்கு சமமானவர்கள்!! அவர்களுடைய பணி எவ்வளவு கடினமான பணி தெரியுமா.. இந்த வீடியோ பாருங்க புரியும் !!

டிரைவர்கள் பயணிகளை காப்பதில் கடவுளுக்கு சமமானவர்கள்!! அவர்களுடைய பணி எவ்வளவு கடினமான பணி தெரியுமா.. இந்த வீடியோ பாருங்க புரியும் !!

Follow us on Google News Click Here

டிரைவர்கள் பணி எவ்வளவு கடினமான பணி தெரியுமா என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ஓட்டுனர்கள் எப்போதும் கடவுளுக்கு சமமானவர்கள் தான். ஏனென்றால் தன்னை நம்பி வண்டியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் உயிர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் ஓட்டுநர்கள். நாம் செய்தித்தாள்களில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய பல ஓட்டுனர்களின் செய்திகளை கண்டிருப்போம். சமீபத்தில் ஒரு ஓட்டுநர் கூட தனக்கு மாரடைப்பு வந்தபோதும் தன்னை நம்பி வந்த பயணிகளின் உயிரை காக்க மரத்தின் மீது மோதி வாகனத்தை நிறுத்திய சம்பவம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அப்படி பயணிகளின் உயிரைக் காப்பதில் ஓட்டுநர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் தான். அவர்கள் படும் துயரத்தை விளக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது. அப்படி ஓட்டுனர்கள் படும் கஷ்டங்களை நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!