டைவர்ஸ் கேட்ட கணவன்: ஒற்றை கோரிக்கை வைத்த மனைவி மனதை கனக்கச் செய்யும்காட்சி..!

டைவர்ஸ் கேட்ட கணவன்: ஒற்றை கோரிக்கை வைத்த மனைவி மனதை கனக்கச் செய்யும்காட்சி..!

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் கல்யாணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். அக்னி சாட்சியாய் கல்யாணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் பலரும், அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வி வா க ரத்து கேட்டு நீதிமன்ற படியேறுகின்றனர். இது இன்றைக்கு மிகப்பெரிய சமூக தீங்காக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தான் தம்பதிகளின் மன முறிவுக்கு மாற்றாக, மணம் சேர்க்கைக்கான குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் கதைக்கரு இது தான். ‘’கணவருக்கு இன்னொரு பெ ண்ணின் மீது ஆசை வருகிறது.

52403529 – red background of astrology and love concept. PIC: 123RF

அதனால் அதற்கு இடையூறாக இருக்கும் தன் பொண்டாட்டியை வி வா க ரத்து செய்ய முடிவெடுக்கிறார் கணவர். தன் விருப்பத்தை அவரிடமே சொல்லவும் செய்கிறார்.

உடனே அவரது பொண்டாட்டி ஒரு வினோதமான கோரிக்கையை வைக்கிறார். இன்று முதல் ஒரு மாதத்துக்கு மட்டும் தன்னை கல்யாணம் செய்த போது எவ்வளவு பாசத்தோடு இருந்தீர்களோ, அதே அளவுக்கு பாசத்தோடு இருக்க வேண்டும்.

Shot of an unidentifiable woman’s hands making a heart shape over a sunset landscape

அதன் பின்னர் நான் வி வா க ரத்து தருகிறேன் என்கிறார். கணவருக்கு இந்த டீல் பிடித்திருக்க அப்படியே பொண்டாட்டி மீது அன்பு மழை பொழிகிறார். ஒருகட்டத்தில் மீண்டும் பொண்டாட்டி மீது லவ் வயப்பட்டு கணவருக்கு மனம் மாறுகிறது.

உடனே இந்த மகிழ்ச்சியான செய்தியை பொண்டாட்டியிடம் சொல்ல வருகிறார். ஆனால் அவரோ புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். புரிதல் தான் தாம்பத்ய வாழ்வின் அடிப்படை. அந்த புரிதலுக்கும் கூட நேரம் முக்கியமானது.

அதை வாழ வேண்டிய நேரத்தில் தவறவிட்டு விட்டால் அழுது புழம்பி பலன் இல்லை என்பதையும், தாம்பத்ய வாழ்வின் சிறப்பையும் சொல்லும் இந்த குறும்படத்தை கீழே பாருங்கள்…

இதையும் பாருங்க:  கணவன் மனைவிக்கு வித்தியாசமான விளையாட்டு போட்டி நடத்திய கிராமம்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்