ட்ராக்ட்டர் வீலுக்குள் சிக்கி எஸ்கேப் ஆன தம்பதி

ட்ராக்ட்டர் வீலுக்குள் சிக்கி எஸ்கேப் ஆன தம்பதி

ட்ராக்ட்டர் வீலுக்குள் சிக்கி எஸ்கேப் ஆன தம்பதியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கண்களில் பட்டு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

பொதுவாக சாலைகளில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் வீட்டில் சொல்வார்கள் ஏனென்றால் நாம் சரியான பாதையில் சென்றாலும் எதிர்ப்பவர்கள் மற்றும் பின்னால் வருபவர்கள் நமக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்றுதான் அவ்வாறு சொல்வார்கள். அப்படி பல சம்பவங்கள் நடப்பதை நாம் வாகனங்களில் செல்லும்போது நேரில் பார்த்திருக்கக்கூடும் நமக்கே கூட நடந்திருக்கக் கூடும். அதுபோல்தான் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்த முழு வீடியோ கீழே உள்ளது முழுமையாக பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய சுட்டி குழந்தை!! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி! மிஸ் பண்ணாம பாருங்க...

Related articles