தங்க செயின் எப்படி கையாள செய்றாங்க தெரியுமா?

தங்க செயின் எப்படி கையாள செய்றாங்க தெரியுமா?

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

தங்கத்தை உருக்கி தங்க செயின் செய்யும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

திருமணம் முதல் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்கத்தினை பரிசளிப்பது நமது பாரம்பரியத்தில் ஒன்றாகிவிட்டது. அப்படி பரிசளிக்கப்படும் தங்க நகைகளை எப்படி செய்கிறார்கள் என்று எண்ணி பார்த்திருக்கிறோமா. அதுவும் செய்கூலி என்று ஒன்று வாங்குகிறார்கள் அது ஏன் என்று எண்ணிப் பார்த்துள்ளோமா.

நகைகளை செய்ய அவர்கள் செய்யும் மனக்கடலுக்கே செய்கூலி என்று வாங்குகிறார்கள். அப்படி நகை செய்ய என்ன எல்லாம் பாடுபடுகிறார்கள் என்று தெரியப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அவர்கள் படும் கஷ்டத்தை அல்லது மனக்கடலை பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள் அந்த வீடியோ உங்களுக்காக.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!