தண்டவாளத்தில் சிக்கிய நண்பனின் கால்கள்… விரைந்து உதவிய நண்பர்கள்..

தண்டவாளத்தில் சிக்கிய நண்பனின் கால்கள்… விரைந்து உதவிய நண்பர்கள்..

தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் வரும் சிக்கிய கால்கள் விரைந்து மீட்ட நண்பர்களின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் ஆதரவால் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்படும் விபத்துகள் பலவற்றை நாம் கேள்வி பட்டிருப்போம் பார்த்தும் இருப்போம். அதுபோல் நடக்கவிருந்த ச ம்ப வம் ஒன்றை நண்பர்கள் சிலர் தடுத்து ஒரு உயிரை காத்துள்ளனர். வீடியோ பதிவான நாளில் சிலர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கின்றனர். அந்த வழியாக விரைவாக வரும் ரயிலை கண்டு வேகமாக கடக்க முயற்சி செய்கின்றனர். அப்போது ஒருவரின் கால் தண்டவாளத்தில் மாட்டிக்கொள்ள நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்க.

இதுகுறித்த உங்கள் கருத்துக்களை இங்கே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். வீடியோஉங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  விஜய்-யின் அரபிக்குத்து பாடலுக்கு அரசுப்பள்ளி மனைவி போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...