தண்ணீ பைப்பில் சந்தோசமாக விளையாடிய சிறுவன்… அம்மா சத்தம் கேட்டதும் செஞ்சத பாருங்க! அடேய் உன் நடிப்பில் சிவாஜியே தோத்துருவாரு போலிருக்கே..!

தண்ணீ பைப்பில் சந்தோசமாக விளையாடிய சிறுவன்… அம்மா சத்தம் கேட்டதும் செஞ்சத பாருங்க! அடேய் உன் நடிப்பில் சிவாஜியே தோத்துருவாரு போலிருக்கே..!

தண்ணீ பைப்பில் சந்தோசமாக விளையாடிய சிறுவன் தனது அம்மாவின் குரல் கேட்டதும் நடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பிள்ளைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வா-யில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட பிள்ளைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. பிள்ளைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மி-கவும் ரசனைக்குரியதா-கவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் பிள்ளைகளின் வீடியோக்-களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

பிள்ளைகள் என்னவோ எப்போதும் விளையாடிக் கொண்டும், செல்போனில் கேம்ஸ், வீடியோக்கள் பார்க்-கவும் தான் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் தான் அவர்களிடம் மி-கவும் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு மூன்ற் வயதே ஆன பொடியன் வீட்டின் பின்பகுதி-யில் இருக்கும் தண்ணீர் குழா-யில் தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டு கையை நனைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஜாலியாக விளையாடிக் கொண்டே இருக்கும்போது அவரது அம்மா வீட்டின் உள்ளே இருந்து பிள்ளையின் பெயரை சொல்லி அழைக்கிறார். அடுத்த நொடி அந்த பொடிக்பிள்ளை பைப்பை அடைத்துவைத்துவிட்டு ஓடிப்போய் இயற்கை உபாதை கழிப்பதுபோல் நடிக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். நடிப்பில் இந்த பொடியனின் செவ்வாலியே சிவாஜி கணேசனே தோற்றுவிடுவார் போலிருக்கிறது.

இதையும் பாருங்க:  உயிருக்கு போராடிய 5 பேரை காக்க இளைஞன் செய்த துணிகர செயலால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கருத்தை சொல்லுங்கள் ...