தனக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும் காகம்

தனக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும் காகத்தின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மனுஷர்கள் பணம், பணம் என ஓடிக்கொண்டே இருப்பதால் தான் அவர்களின் உலகுயும் பரபரப்பாகவே இருக்கிறது. ஆனால் மிருகங்களிடமோ, பறவைகளிடமோ அடுத்த வேலை உண்வு சேகரம் பற்றிய கவலையோ, பதட்டமோ இல்லை. அதனால் தான் அவைகளின் உலகு கவலையின்றி கழிகிறது.
ஆனால் மனுஷர்களோ எல்லாமே தனக்கானது என்ற கண்ணோட்டத்திலேயே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். கிடைப்பதை பகிரும் தன்மை இயல்பிலேயே காகங்களு க்கு உண்டு. தன க்கு ஏதாவது சாப்பிடக் கிடைத்தால் கூட காகம், கா…கா என கரைந்து மற்ற காகங்களையும் வரவைத்து விடும். பகிர்ந்து உண்ணும் கலையை காகங்கள் தான் மனுஷர்களுக்கே உணர்த்துகின்றன.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காகம் ஒன்று தன க்குக் கிடைத்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது காகத்தின் பக்கத்தில் ஒரு நாயும், பூனையும் நிற்பதை காகம் கவனித்தது. உடனே தன் வாயில் உணவினை எடுத்துச் சென்று முதலில் பூனை க்குக் கொடுத்தது.
மீண்டும் உணவினை தன் வாயால் எடுத்துப்போய் நாய் க்கு ஊட்டியே விட்டது. தொடர்ந்து தான் ஒரு வாய் சாப்பிட்ட காகம், மறுபடியும் பூனை, நாய் க்கு ஊட்டிவிடத் டுவங்கியது.
மனுஷர்கள் தான் இந்த பண்பாட்டையெல்லாம் இன்று தவறவிட்டுவிட்டு நிற்கிறோம். ஆனால் காகங்களின் இந்த பண்பு மெய்சிலித்துப் போக வைக்கிறது.