தனது உயிரைத் தியாகம் செய்து உரிமையாளரைக் காப்பாற்றிய நிறைமாத நாய்

தனது உயிரைத் தியாகம் செய்து உரிமையாளரைக் காப்பாற்றிய நிறைமாத நாய்

தனது உயிரைத் தியாகம் செய்து உரிமையாளரைக் காப்பாற்றிய நிறைமாத நாய் குறித்த செய்தி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது உருகவைத்துள்ளது.

இரவு நேரத்தில் விஷப் பாம்பு ஒன்று வீட்டின் உள்ளே புகுந்து உள்ளது இதை பார்த்த அந்த வீட்டின் நாய் அந்தப் பாம்பை தடுக்க போராடியது பாம்புக்கும் நாய்க்கும் நடந்த சண்டையில் பாம்பை நாய் எவ்வளவு தடுக்க முயற்சித்தும் பாம்பு நாயை கடித்து உள்ளது.

இதனால் விஷம் ஏறினாலும் வீட்டின் உள்ளே அனுமதிக்காத அந்த நாய் இறுதிவரை அந்த பாம்புடன் போராடி உள்ளது சத்தம் கேட்டு வெளியில் வந்த அந்த வீட்டு முதலாளி நாயுடன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நாயை காப்பாற்ற முற்பட்டபோது தன் கண் எதிரே துடித்து நாய் இறந்தது.

image-421-300x225-5647847

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார் ஆனால் இறுதிவரை அந்தப் பாம்பை விடாமல் அந்த நாய் சாகடித்து விட்டது என்பதை தெரிந்தவுடன் கண் கலங்கி போன வீட்டார்கள் தனது நாயை கட்டி அழுத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

cho5-300x200-7767236

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்