தனது குட்டியை காக்க போ.ரா.டி.ய தாய் குரங்கு

தனது குட்டியை காக்க போ.ரா.டி.ய தாய் குரங்கு

தனது குட்டியை காக்க போ.ரா.டி.ய தாய் குரங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பாசத்தில் தாய்ப் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்று சொல்லலாம். அது மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் என்பது விளக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தன் குட்டியை காக்க தாய் குரங்கு நடத்திய போராட்ட வீடுதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதனை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் இதை வீடியோ பதிவு செய்த நேரத்தில் அந்த குரங்கிற்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  பிறந்தநாளுக்கு Surprise கொடுத்த மனைவி

கருத்தை சொல்லுங்கள் ...