தனது சாதனையை தோட்ட மெஸ்ஸிக்கு பீலே வாழ்த்து

தனது சாதனையை தோட்ட மெஸ்ஸிக்கு பீலே வாழ்த்து

Follow us on Google News Click Here

தனது சாதனையான 643 கோல்களை சமன் செய்த மெஸ்ஸிக்கு பீலே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஆவர் பீலே (வயது 80). கடந்த 1956-ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளை-யாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்க-ளையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்க-ளையும் வென்றுள்ளார்.

உலககோப்பை-யை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். இதுவரை தனது அணிக்காக பீலே 643 கோல்-களை அடித்து உள்ளார். இதேபோன்று அர்ஜெண்டினா நாட்டின் கால்பந்து வீரரான மெஸ்சி வேலென்சியா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி இந்த கோல்-களை அடித்து பீலேவின் சாதனை-யை சமன் செய்துள்ளார்.

அவருக்கு பீலே தனது வாழ்த்து-களை தெரிவித்து கொண்டார். உனது இருதயம் அன்பு நிறைந்து வழிந்தோடும்பொழுது, உன்னுடைய பாதை-யை மாற்றுவது கடினம். வரலாற்று சாதனைக்கு என்னுடைய வாழ்த்துகள். இவை அனைத்திற்கும் மேலாக பார்சிலோனா அணியில் தொடரும் உனது விளையாட்டுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு தனது 17வது வயதில் பார்சிலோனா அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய மெஸ்சி, இதுவரை 748 போட்டிகளில் பங்கேற்று 643 கோல்-களை எடுத்துள்ளார். ஆனால், சான்டோஸ் அணிக்காக விளையாடிய பீலே 665 போட்டிகளிலேயே இந்த எண்ணிக்கை-யை தொட்டு விட்டார்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...