தனது தங்க சங்கிலியை பறித்த திருடனை விரட்டி பிடித்த வீர பெண்மணி!! இந்த வயதில் இளம்பெண் செய்த வீரச் செயலை பாருங்க!

தனது தங்க சங்கிலியை பறித்த திருடனை விரட்டி பிடித்த வீர பெண்மணி!! இந்த வயதில் இளம்பெண் செய்த வீரச் செயலை பாருங்க!

தனது தங்க சங்கிலியை பறித்த திருடனை விரட்டி பிடித்த வீர பெண்மணியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பைக்கில் வந்த 2 பேர் ஒரு இளம் பெண்ணின் செயினை பறித்து விட்டு தப்பி செல்ல முயல்கின்றனர். அந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட இந்த இளம்பெண் அந்த திருடன் இடம் இருந்து தனது தங்கச்சங்கிலியை மீட்டெடுக்க கடும் போராட்டத்தை நிகழ்த்துகிறார்.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த இளம்பெண் துளியும் அச்சமின்றி திருடர்களுக்கு எதிராக தனது வீரத்தைக் காட்டி எனது தங்கச்சங்கிலியை பாதுகாத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த பாராட்டை பெற்றுள்ளது. இந்த இளம்பெண்ணின் வீரம் குறித்த உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த காணொளி இங்கே.

இதையும் பாருங்க:  உயிரோடு இருக்கும் வலம்புரி சங்கு

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...