தனது தந்தைதான் விமானம் ஓட்டுகிறார் என்பது தெரிந்ததும் குழந்தை கொடுத்த ரியாக்ஷனை நீங்களே பாருங்க!!

அப்பாயுடன் இருப்பது சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகளுக்கான அதிகமான பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் அப்பா என சொல்லிவிடலாம். அப்பா மடியில் இருந்து கதை கேட்காத பிள்ளைகளே இருக்காது.

அப்பாவின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த பிள்ளைகள் தான் நாம். அப்பாகளின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். அப்பாக்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

காரணம், இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. பிள்ளைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் அப்பாக்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. எத்தனை அப்பாக்களுக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத வரம்.
அந்த வகையில் சிறுமியின் முதல் விமானபயணம்: அதே விமானத்தில் பைலட்டாக நின்ற அப்பா! அப்பாயை கண்டு மகிழ்ச்சியில் சிறுமி கொடுத்த ரியாக்ஷனை நீங்களே பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் பிள்ளைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
பொதுவாக பிள்ளைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத பிள்ளை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.

சிறுமியின் முதல் விமானபயணம்: அதே விமானத்தில் பைலட்டாக நின்ற அப்பா! அப்பாயை கண்டு மகிழ்ச்சியில் சிறுமி கொடுத்த ரியாக்ஷன் குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.