தனது திருமணத்தில் வேற லெவல் ஆட்டம் போட்ட மணமகள்

தனது திருமணத்தில் வேற லெவல் ஆட்டம் போட்ட மணமகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆடி பாடி அசத்திய மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் இது மணமகளை அல்லது கச்சேரிக்கு ஆடவந்த பொண்ணா என்று கேட்கும் அளவிற்கு சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளார் அந்த மணப்பெண்.

தற்போது திருமணம் என்றாலே மணமகள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அந்த வகையில் இந்த மணப்பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது..

இதையும் பாருங்க:  எத்தனை பேருக்கு இந்த தாத்தாவின் சந்தோசம்? கொடுத்து வச்சவர்தான் இந்த தாத்தா!!