தனது மாடு மீது கொண்ட பாசத்தில் மாணவன் கண்டுபிடித்த அற்புத கருவி

தனது மாடு மீது கொண்ட பாசத்தில் மாணவன் கண்டுபிடித்த அற்புத கருவி

தனது மாடு மீது கொண்ட பாசத்தில் மாணவன் கண்டுபிடித்த அற்புத கருவியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இனியவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இதற்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன.

இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றது. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.

மாட்டுவண்டியை மாடு அதிக பாரத்துடன் இழுக்கும்போது அதன் கழுத்தில் எடை அழுத்தத்தை கொடுக்கும். இதனை குறைப்பதற்காக மாணவன் ஒருவர் ஒரு கருவி கண்டுபிடித்துள்ளார். இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் பாருங்க:  உரிமையாளர் சொல்வதெல்லாம் செய்யும் கா ளைமா டு

Related articles