தனது மாட்டை கொசு கடிக்காமல் இருக்க விவசாயி கண்டுபிடித்த அருமையான கருவி

தனது மாட்டை கொசு கடிக்காமல் இருக்க விவசாயி கண்டுபிடித்த அருமையான கருவி

தனது மாட்டை கொசு கடிக்காமல் இருக்க விவசாயி கண்டுபிடித்த அருமையான கருவி குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாகி வருகிறது.

நாங்களும் விஞ்ஞானிகள் தான்டா கொசுவை விரட்ட கண்டுபிடித்த கண்டுபிடிப்பு .. பொதுவாக நம்ம வீட்டுல கொசுதொல்லை அதிகமாக இருந்தால் உடனே நாம என்ன செய்வோம் அப்படினா உடனே கடைக்கு போயி ஒரு கொசு வர்த்தி சுருள் வாங்கி வைப்போம் அப்டி இல்லனா எலக்ட்ரிக் காயல் போன்றவற்றை நாம் பயன்படுத்துவோம் ஆனால் இது உடம்புக்கு கேடு விளைவிக்க கூடியது .

ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் வீட்டில் கொசு தொல்லை ஏற்பட்டால் உடனே வேப்பிலையை மற்றும் சம்பூரணி போன்ற மூலிகை குணம் கொண்ட பொருள்களை தீயில் போடு எரிப்பார்கள் இது வீட்டிற்கு மட்டும் இல்லங்க மாட்டுத்தொழுவிற்கும்தான் ஆமாங்க , ஒருவருடைய மாட்டு தொழுவிலும் கொசு தொல்லை மிகவும் அதிகமாக இருந்துள்ளது உடனே இந்த கிராமத்து விஞானி என்ன பண்ணிருக்காரு பாருங்க.

அதாவது வேப்பிலையை தீ யில் போட்டு புகை வரவைத்துவிட்டு இதனால் உடம்பிற்கு எந்த ஒரு கெடும் கிடையாது. இவரின் கண்டுபிடிப்பை பார்த்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் . அந்த காணொளியை நீங்களே பாருங்கள் , நீங்களே ஆச்சரியபடுவீங்க.

இதையும் பாருங்க:  இந்த சிறுமிக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் காணொளி… மிஸ் பண்ணிடாதீங்க..!

Related articles