தனது 2 பிள்ளைகளுக்காக சொ.ந்த சி.று.நீ.ரை கு.டி.த்.து உ.யி.ர்.வி.ட்ட அம்மா! வெளி நாட்டில் நடந்த நெஞ்சை உ.லு.க்கும் சோ.க ச.ம்பவம்..!

வெனிசுலாவில், 4 நாட்களாக தனது இரண்டு பிள்ளைகளின் உ.யி.ரை கா.ப்பாற்ற, ஒரு அம்மா தனது சொந்த சி.று.நீ.ரை கு.டி.த்து, கடைசியில் உ.யி.ரிழந்த சம்பவம் பெரும் சோ.க.த்.தை ஏ.ற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், Higuerote எனும் இடத்திலிருந்து மக்கள் வசிக்காத கரீபியன் தீவான La Tortuga-விற்கு, செப்டம்பர் 3-ஆம் திகதி 9 பேர் கொண்ட ஒரு குழுவினர் தனிப்படகு ஒன்றின் மூலம் பயணித்துள்ளனர்.
அங்கிருந்து அந்த படகு, 5-ஆம் திகதி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வர திட்டமிடப்பட்டது. அதற்காக ஆண்டு இரவு 11 மணியளவில் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அனால், அங்கிருந்து புறப்பட்ட அந்த படகு இ.லக்கை அ.டையத் த.வ.றியது. உடனடியாக தே.டுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அந்த படகில், Mariely Chacon எனும் 40 வயது பெண், அவரது இரண்டு பிள்ளைகள் Jose David மற்றும் Maria Beatriz Camblor Chacon, கணவர் Remis David Camblor, பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் நேனி Veronica Martinez (25) மற்றும் அவர்களுடன் மேலும் 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, அந்த படகு ரா.ட்சத அ.லையில் சே.த.ம.டைந்துள்ளது. அதனால் அந்த படகை இயக்கமுடியாமல் போனது.
இரண்டு நாட்களாக அவர்கள் அனைவரும் உணவு, கு.டிநீ.ர் இ.ல்.லாமல், க.டு.மையான வெ.ப்ப அ.லை.யினால் தா.க்கப்பட்டனர்.
இந்த காலகட்டத்தில், Mariely Chacon தனது இரண்டு பிள்ளைகளை ம.ட்.டுமாவது கா.ப்பா.ற்றிவிடவே.ண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு தொடர்ந்து தா.ய்.ப்பா.ல் கொ.டு.த்.துவந்துள்ளார்.
சாப்பிடவும் கு.டிக்கவும் ஏ.தும் இ.ல்.லை என்ற நிலையில், பிள்ளைகளுக்காக பா.ல் சு.ர.க்.கவேண்டும் என்பதற்காக, Mariely வேறு வ.ழி.யின்றி தனது சொ.ந்.த சி.றுநீ.ரையே கு.டி.த்.துள்ளார்.

மீட்புக் குழுவினர் ஒருவழியாக செப்டம்பர் 7-ஆம் திகதி மதியம் 2.10 மணியளவில், அந்த ப.டகை க.ண்டுபிடித்து அதில் இருந்தவர்களை மீட்டனர்.
ஆனால் அவர்கள் மீட்க வந்த நேரத்தில், Mariely இ.றந்து கி.டந்தார். அவர் 3 முதல் 4 ம.ணிநே.ரங்களுக்கு முன்பு தான் இ.ற.ந்து.ள்ளார் என்பது தெரியவந்தது.
அந்த படகில் இருந்த Mariely-யின் ச.டலத்துடன் சே.ர்.த்து, 2 பிள்ளைகள் மற்றும் Veronica ஆகிய 4 பே.ரை மட்டுமே மீட்புக்குழுவினர் மீட்டனர். அப்போது, சூ.ட்.டை தா.ங்.கமு.டியாமல் Veronica அந்த படகில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் இ.ருந்தார் என தெரிவிக்கப்பட்டது.
அந்த படகில், Mariely-யின் கணவர் Remis David Camblor, உட்பட மற்ற 5 போரையும் கா.ண.வில்லை. அவர்களை தே.டும்பனியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.