தனி மையில் வாழ்க்கை வெ றுத்து சுவ ற்றில் தலையை மு ட்டி கொண்ட யானை !!

தனி மையில் வாழ்க்கை வெ றுத்து சுவ ற்றில் தலையை மு ட்டி கொண்ட யானை !!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

யானை பிரியர்களுக்கு பாகிஸ்தானின் காவன் யானை தெரியாமல் இருக்காது. சுவரில் தலையை முட்டி நிற்கும் யானையின் புகைப்படம் மிகப்பிரபலம்.

தனிமையின் வலியை உணரச் செய்யும் அந்த புகைப்படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது . யானைகளை இல்லாத பாகிஸ்தான் 1985ஆம் ஆண்டு ஒரு வயதானவன் யானைக்குட்டியை இலங்கையிடமிருந்து பெற்றது நாட்டிற்கு வந்த செல்லப்பிள்ளை இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலை சிறப்பாகவே கவனித்தது இலங்கையிடமிருந்து 1990இல் சக பணியாளர் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இரண்டு யானைகளும் மிருகக்காட்சிசாலையில் வளர்ந்து வந்தன அனைத்தும் சிறப்பாகவே கிடைத்தாலும் பாகிஸ்தானின் கடும் வெப்பம் அணைகளுக்கு சிக்கலாகவே இருந்தது.

இதன் தாக்கமாக ஒலி ஜோடியாக சுற்றித்திரிந்த இறப்புக்கு பின்னர் தனிமையில் வாடிய காவன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது தன்னுடைய கொட்டகையை விட்டு அதிகம் வெளிவராத காவன் சுவரில் தலையை முட்டி சோகமாக நிற்கும் தனிமை யானையை மூர்க்கத்தனமாகவும் மாற்றியது அதிக வெப்பம் தனிமை என காவன் செயல்பாடுகள் அவ்வப்போது மதம் பிடிப்பது போல மாறின யானையின் தனிமையை உணர்ந்த தன்னார்வலர்களும் விலங்கியல் ஆர்வலர்கள் யானைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

யானையை அதன் சூழலுக்கு ஏற்ற ஒரு சரணாலயத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் துணையாவது கொண்டுவர வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர் கோரிக்கைகள் சரணாலயத்துக்கு சேராததால் நீதிமன்றம் வரை சென்றது தான் பிரச்சனை நிலையை ஆராய்ந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் இந்த நிலையில் காகன்யான் கம்போடியாவிலுள்ள சரணாலயத்திற்கு செல்லவுள்ளது தற்போது 35 வயதான ஆடல் பாடலுடன் அனுப்பிவைக்க விலங்கியல் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளன நாங்கள் உன்னை பூங்காவின் என்ற வாசகத்துடன் தினம் தினம் மகிழ்ச்சியான பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. அதேவேளையில் விமானத்தின் மூலம் பகவானுக்கு சிறப்பு பயிற்சிகளும் மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன நவம்பர் 29ஆம் தேதி விமானம் மூலம் கம்போடியா சென்று புது வாழ்வைத் தொடங்க உள்ளது உலகின் தனிமையான என்று பெயரெடுத்த காவல் இனியாவது தன்னுடைய மீதி வாழ்வை மகிழ்ச்சியாக கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!