தனுஷின் வரியா பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

தனுஷின் வரியா பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

தனுஷின் வரியா பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனமாடிய இளம்பெண்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.

தனுஷ் நடிப்பில் வெளியான வரியா பட பாடலுக்கு இளம்பெண்கள் 2 பேர் சிறப்பாக நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணைய பாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் இளம் பெண்கள் இருவரும் தங்கள் நடனத் திறமையை சிறப்பாக வெளிக்காட்டி உள்ளனர். அதனை சிறப்பாக படம் பிடித்து வீடியோ பதிவாக இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இணையவாசிகளின் கண்களில் பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுகளை அந்த இளம் பெண்களுக்கு அந்த வீடியோவில் கருத்து பெட்டியில் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

இதையும் பாருங்க:  இது என்ன புது வித விழையாட்டாய் இருக்கு!! நம்ம ஊரு விளையாட்டை ஒலிம்பிக்கிலேயே சேர்க்கலாம் போலையே!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...