தனுஷ் பட பாடலுக்கு இளம்பெண்கள் வேட்டி கட்டிக்கொண்டு போட்ட செம டான்ஸ்

தனுஷ் பட பாடலுக்கு இளம்பெண்கள் வேட்டி கட்டிக்கொண்டு போட்ட செம டான்ஸ்

தனுஷ் பட பாடலுக்கு இளம்பெண்கள் வேட்டி கட்டிக்கொண்டு போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் எழுதில் எல்லோரும் பிரபலமடைந்து வருகின்றனர். முன்பெல்லாம் ஒருவர் பிரபலமடைய அவர் சினிமாவிலோ அல்லது சின்னத்திரை தொடர்கள் ஏதாவது ஒன்றில் தனது முகத்தை காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும். ஆனால் இப்போதெல்லாம் எல்லோராலும் தங்கள் திறமையை எளிதில் வழிகாட்டி ஒரே நாளில் உலக பேமஸ் ஆக முடிகிறது. அப்படி பல பேர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி ஒரே நாளில் ஃபேமஸ் ஆகியுள்ளனர். இப்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக எளிதில் கிடைப்பதால் இது சாத்தியமாகிறது. தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் ஒரே நாளில் எல்லோரையும் சென்று அடைய முடிகிறது. திறமைகள் ரசிக்கும்படியாக பாராட்டும்படியாக போயிருந்தார் இணையவாசிகள் அதனை வைரலாகி அவர்களை ஒரே நாளில் உலக பேமஸ் அடைய வைத்துவிடுகின்றனர். இப்படி ஒரு நடன குழு தங்கள் திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். எப்படி இருக்குனு நீங்களே பார்த்து சொல்லுங்கள்

இதையும் பாருங்க:  விழா மேடையில் ஜோடி போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...