தன்னம்பிக்கைக்கு வயது ஒரு தடை இல்லை! Age is just a number என்பதை மெய்ப்பிக்கும் காட்சி!

தன்னம்பிக்கைக்கு வயது ஒரு தடை இல்லை! Age is just a  number  என்பதை மெய்ப்பிக்கும் காட்சி!

சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பார்_கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல் செய்து இருக்கிறார். குறித்த அந்த செயல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்_கள். குறித்த அந்தக் காட்சியில் பாட்டி தள்ளாடி, தள்ளாடி ஒரு பிரமாண்ட கிணற்றின் படிக்கட்டுகளில் இறங்குகிறார். தொடந்து அவர் அந்த கிணற்றின் ஒருமுனையில் இருந்து அடுத்த முனைக்கு அசராமல் நீச்சலடித்துச் செல்கிறார். இதைப் பார்க்கவே நமக்கு மெய் சிலிர்த்துப் போகிறது.

இந்த பாட்டிக்கு இப்போது 95 வயதாம். பிட்சாவும், பர்கரும் சாப்பிட்டு இந்த வயது பிள்ளைகள் உடல்ரீதியிலான முயற்சிகளில் கடும் சோம்பேறியாக இருக்கும் நிலையில் 95 வயது பாட்டியின் அசாத்திய சாதனை அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. இதோ அந்த காணொளி..பாருங்கள்.

இதையும் பாருங்க:  மாப்பிள்ளை ஆட தெரியாமல் விழித்து நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

Related articles