தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட பாலா – பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

தினமும் சர்ச்சையை ஏற்படுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த 60 நாட்களாக ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு சர்ச்சை வெடிப்பது வழக்கம் .
59வது நாளான நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் பாலாவுக்கு சனத்துக்கு வார்த்தை மோதல் வெடித்தது . இதில் சனம் மிடம் பேசமுடியாத பாலா தனது செருப்பை எடுத்து தன்னையே அடித்த்து கொண்டார் . இதை பார்த்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது .
பாலா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது முதல் தடவை இல்லை என்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள் . ஏற்கனவே ஆரியிடம் பாலா தனது காலை தூக்கி பேசியது விவாதமாக மாறியது குறிப்பிடத்தக்கது.