தன்னை தி ட் டிய எஜமானரிடம் கிளி செய்த வா க்குவா தம்… கடைசியில் க தறி யழுத சோகம்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி

வீட்டில் வ ளர்க்கப்பட்டு வரும் கி ளியை அதன் உரிமையாளர் சிறிது சத்தம் போட்டதால், அந்த கிளி பெண் எஜமானரிடம் உ ச்சக்கட்ட வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது ஆ ச்சரியத்தினை ஏ ற்படுத்தியுள்ளது.

சாதாரணமாக வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை, மற்றும் சில வீடுகளில் கிளி வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம்.
அவ்வாறு வளர்க்கப்படும் கிளி கள் உரிமையாளர்களிடம் இருந்து பே சு வதற்கு க ற் றுக்கொள்ளும். அதே போ ன்று இங்கு சரளமாக பேசிய கிளி, தனது உரிமையாளர்யுடன் பயங்கர வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இறுதியில் க த றி அ ழு கவும் செய்துள்ளது.