தன்வீட்டு குழந்தை அழுவதை பொறுக்க முடியாமல் பாசமாக கட்டியணைத்து சமாதானம் செய்யும் நாய்… நண்பர்கள் போல் மாறி என்ன செய்யுது பாருங்க..

தன்வீட்டு குழந்தை அழுவதை பொறுக்க முடியாமல் பாசமாக கட்டியணைத்து சமாதானம் செய்யும் நாய்… நண்பர்கள் போல் மாறி என்ன செய்யுது பாருங்க..

தன்வீட்டு குழந்தை அழுவதை பொறுக்க முடியாமல் பாசமாக கட்டியணைத்து சமாதானம் செய்யும் நாய் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

வெளிநாடுகளில் வித்தியாசமான பல செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். அங்கு சிலர் பாம்புகளையே செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள். கேரளாவில் யானையை அதிகமாக வளர்க்கிறார்கள். மேலை நாடுகளில் தான் செல்ல பிராணிகளுக்கு என்று தனியாக அவைகளுக்கான உணவு வழங்கும் முறை வந்தது.

பிறகு செல்லப்பிராணிகளுக்கு என்று தனி அமைப்புகள் அமைத்து அவைகளுக்கும் மேக் அப் போன்றவைகள் அளிக்கப்பட்டு சிகிச்சைகளும் நடத்தப்படுகின்றன. சிலர் தனது செல்ல பிராணிகளுக்கு ஆடைகளை அணிவித்து அதனை ஒரு குழந்தையை போன்று அழகுபடுத்தி பார்ப்பது போன்று ரசிப்பர். இதற்காக அதிகமாவும் செலவு செய்வார்கள். இங்கு ஒரு குழந்தை அழுத படியே தவழ்ந்து வருகிறது. அதன் கூடவே ஒரு நாயும் வருகிறது.

பார்ப்பதற்கே இணை பிரியா தோழர்கள் போன்று காணப்படுகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தையிடம் நாயானது பாசத்தை வைத்துள்ளது. அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை நாயானது சமாதானம் படுத்துகிறது. இந்த காட்சியானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதையும் பாருங்க:  திருமண வரவேற்பில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...