தமிழனின் கிணறு வெட்டும் தொழில்நுட்பத்தை பார்த்து அ தி ர்ச்சியில் உறையும் அறிஞர்கள்!

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் நிச்சயம் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். ஆதி காலத்தில் அவர்கள் கையாண்ட தொழிநுட்பத்தினை பார்த்த இன்றைய அறிஞர்கள்கள் அ தி ர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது .
ஆனால் இத்தனை பி ர ச்சினை-களுக்கு மத்தியில் பழங்கால தமிழர்கள் எப்படி கிணறு வெட்டினார்கள். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி. நீங்களும் நம் முன்னோர்கள் வழியை முயற்சி செய்து பாருங்கள்.