தமிழன் இசைக்கு தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டுக்காரர் போட்ட ஆட்டத்தை பாருங்கள் … செம்ம வைரல் ..

தமிழன் இசைக்கு தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டுக்காரர் போட்ட ஆட்டத்தை பாருங்கள் … செம்ம வைரல் ..

தமிழனின் இசையான தப்பட்டதுக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் போட்ட ஆட்டம் இப்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகியிருக்கிறது .இதனை பலரும் பகிர்ந்தவவண்ணம் உள்ளனர் . வீடியோ உங்களுக்காக இங்கே

இந்த வீடியோ குறித்து இணையத்தில் பறக்கும் கருத்துக்கள் சில உங்களுக்காக :

Ganesan❤️ இசை பாடல்களுக்கும்இசை நடனத்திற்கும்மொழியோ…. சாதியோ ……மதமோ…..தெரியாது…..❤️ இசைக்கு மயங்காத உயிர்இனம் இவ் உலகத்தில் எங்கும் இல்லை….இன்னால்வரை…என்னாலும் இசையேஉலகை வெல்லும்…..மனிதனின் மனதை என்றும் அல்லும்❤️🙏🙏வாழ்த்துக்கள்🙏🙏

C Gunasekaranஉலகத்தில் எங்கு சென்றாலும் பறை இசைக்கு இணை வேறு எங்கும் ஏதுமில்லை

Pandiஇந்தியகலாச்சாரம்பிடித்துவிட்டதுபோலஅதிலும்தமிழ்நாட்டுமோகம்தலைநிமிர்ந்துநிர்க்கிறதுவாழ்கஇந்தியாவளர்கதமிழ்நாடு

error: Content is protected !!