தமிழன் கலைகளுக்கு முன்னோடி என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாட்டி

தமிழன் கலைகளுக்கு முன்னோடி என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாட்டி

தமிழன் எப்போதும் முன்னோடியாக வாழ்ந்தான் பல கலைகளை கற்று கற்பித்தான் என்பது அனைவரும் அறிந்ததே . தமிழனின் தற்காப்பு கலைகளில் ஓன்று சிலம்ப கலை . இந்த கலையை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கற்றுக்கொள்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம் அனால் பெண்களும் இக்கலையை கற்றுள்ளனர் .

அப்படி கற்றுக்கொண்ட ஒரு பாட்டியின் வீடியோ தான் இப்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது . அந்த வீடியோவில் அந்த பாட்டி சிலம்பம் சுற்றும் அழகையும் வேகத்தையும் பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே இக்கலையை கற்றுள்ளார் என்று தெரிகிறது

நீங்களே பாருங்கள் அந்த பாட்டியின் திறமையை

இதையும் பாருங்க:  தளபதி பட பாடலுக்கு இரண்டு இளம்பெண்கள் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...