தமிழ் பட பாடல் கேரள மணப்பெண் போட்ட செம டான்ஸ்

தமிழ் பட பாடல் கேரள மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே மணப்பெண் மணமகன் நடனமாடுவது தற்போது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. கேரளாவில் இது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படி ஒரு திருமணத்தில் மணப்பெண் போட்ட நடனம் தான் என்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பாடல் காட்டு பயலே. இந்தப் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலம் என்று சொல்லலாம் ஏனென்றால் இதற்கு பலரும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் திருமணம் ஒன்றில் மணப்பெண் அந்த பாடலுக்கு தோழியுடன் சேர்ந்து போராட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் வெகுவாக பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இப்படி பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண் தோழியுடன் நடனமாடுவது தொடர்கதையாகி உள்ளது. இப்படி நடனமாடுவதை பல வரும் பாராட்டியும் எதிர்த்தும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். உங்கள் பார்வை குறித்து உங்கள் கருத்துகளை எங்களுடன் நீங்கள் இங்கே பகிரலாம்.