தமிழ் பாடலுக்கு ஹிந்தி பெண்கள் போட்ட செம டான்ஸ்

தமிழ் பாடலுக்கு ஹிந்தி பெண்கள் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

தமிழ் பாடலுக்கு ஹிந்தி பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் பாடலுக்கு பலரும் தங்கள் நடனத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் ஹிந்தி பெண்கள் நான்கு பேர் நடனமாடிய இந்தியாவில்தான் இந்த இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. அவர்களின் நடனத்தை பாராட்டி இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழ் பாடலுக்கு நடனம் ஆடினாலும் அவர்கள் உடுத்திய உடை கேரளா சேலை என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த பாடல் தேவயானி அவர்களின் தம்பி நடிப்பில் வெளியான காதலின் விழுந்தேன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இந்தப் பாடலுக்கு பலரும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். ஆனாலும் இவர்கள் ஆடிய நடனத்தை ரசிகர்கள் ரசித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தற்போது இவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் என்ன என்பது பற்றி தேடிவருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை பெற்று தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...