தமிழ் பெண் vs கேரளா பெண் எந்த ஆட்டம் சிறப்பு நீங்களே சொல்லுங்க

தமிழ் பெண் vs கேரளா பெண் எந்த ஆட்டம் சிறப்பு நீங்களே சொல்லுங்க

இணையத்தில் எப்போதும் எதாவது போட்டி நடந்துகொண்டே இருக்கும் அப்படி நடக்கும் போட்டிகள் சில அதிக அளவில் பேசுபொருளாக மாறுவது வழக்கம் தான் . இப்படி ஒரு போட்டி வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

பொதுவெளியில் தமிழ் பெண்கள் மற்றும் கேரள பெண்கள் போடும் ஆட்டம்தான் இப்போது போட்டியாக மாரி இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறது . ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பறக்கவிடுகின்றனர். அந்த வீடியோ உங்களுக்கா இதோ

இணையவாசிகளின் கருத்துக்கள் சில உங்களுக்காக :

Kamal Mஇரண்டு நடனமும் அருமை. அதில் தமிழ் நடனம் தான் மிகவும் அருமை😎😎😎

Kural Kதமிழ் குத்து டான்ஸ் கூட கேரளா மொக்கை டான்ஸ் கம்பர் பண்ணாதீங்க 😉😉😉

Rex Rexmanஆரம்பத்திலிருந்தே உற்சாகமாக தமிழ்ப் பெண்கள் ஆடுகிறாா்கள் ஆனால் கேரளப் பெண்கள் அமைதியான ஆட்டம் ஆடுகிறாா்கள். இரண்டும் அருமை

Perumal Sஇரண்டுமே நன்று என்றாலும்,துள்ளிக் குதிப்பதில் தமிழ்ப்பெண்களின் ஆட்டம் பிரமாதம்.

இதையும் பாருங்க:  6300 அடி உயரத்தில் உல்லாசமாக ஊஞ்சல் ஆடிய இரு பெண்கள்.. அடுத்த ந.ட.ந்.த வி.ப.ரீ.தம்! வைரல் காணொளி