தம்பி அது பாம்பு… எவ்ளோ அசால்டா பிடிக்கிறான் பாருங்க.. வாழ்த்துக்கள் தம்பி..

தம்பி அது பாம்பு… எவ்ளோ அசால்டா பிடிக்கிறான் பாருங்க.. வாழ்த்துக்கள் தம்பி..

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால் அந்த பாம்பையே நடுங்க வைக்கவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஆமாங்க அப்படி ஒரு வர் அசால்ட்டாக பாம்பு பிடிக்கும் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

அந்த வீடியோவில் கடையில் நுழைந்த பாம்பை பார்த்து எல்லோரும் பயந்து நிற்கையில் அங்காள வந்த இளைஞர் அலசல்ட்டாக அந்த பாம்பை தனது கைகளில் பிடித்து அனைவருக்கும் காட்டுகிறார் அவர் முகத்தில் எந்த பயமும் இல்லை . இந்த வீடியோ தென்காசியில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது . அந்த இளைஞரின் பெயர் ஷேக் என்று கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது . இவர்போல் யாரும் முயற்சி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் . அந்த வீடியோ உங்களுக்காக இதோ .

இந்த வீர இளைஞரை பற்றி இணையவாசிகள் சொன்ன கருத்த்துகள் சில உங்களுக்காக

Vikram Muhunதிருமலைக்கோவிலில் உள்ள காளியம்மன் கோவிலில் ராஜ நாகத்தை தனியக பிடித்தவர் தம்பி சேக்

Valluvan Annavasalபாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் இங்கு ஒரு தம்பி அசால்ட்டாக பாம்பை பிடிக்கிறார் தைரியமும் துனிச்சலும் இருந்தால் எதுவும் செய்ய இயலும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

Shanmuga Velயாரு சாமி இவன் பயத்துக்கே பயம் காட்டுறான் 😳

Moorthyஇது போன்ற காட்சிகளை பார்த்து எல்லோரும் முயற்சி செய்ய வேண்டாம்

Related articles

error: Content is protected !!