நடுரோட்டில் ஓன்று கூடி பெண்காவலர்கள் போட்ட வேற லெவல் ஆட்டம்!! நல்லாத்தான் இருக்கு இருந்தாலும் அந்த உடையில் ஆடியிருக்க கூடாது!

நடுரோட்டில் ஓன்று கூடி பெண்காவலர்கள் போட்ட வேற லெவல் ஆட்டம்!! நல்லாத்தான் இருக்கு இருந்தாலும்  அந்த உடையில் ஆடியிருக்க கூடாது!

திருமண வீட்டில் பெண் காவலர்கள் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

நடனம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நடனம் ஆடினார் மனச்சோர்வு குறையும் என்று சொல்லப்படுகிறது. இப்படி மனச் சோர்வு குறைய இரண்டு காவலர்கள் திருமண வீட்டில் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அவர்கள் இருவரும் தங்களது காவலர் உடையிலேயே நடமாடுகின்றனர் சுற்றி இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தும் அவர்கள் நடனமாடுவதை வீடியோ பதிவு செய்வதுமாக இருக்கின்றனர் இவர்களின் இந்த நடனத்தை அந்தக் கூட்டத்தில் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிரலாம் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  நடுரோட்டில் இரங்கி பாட்டி போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...