தர்பார் பட பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

தர்பார் பட பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

தர்பார் பட பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தர்பார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அந்தப் படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப்பாடல் சும்மா கிழி . இந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தப் பாடல் ரஜினி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற பாடல்.

அந்த வகையில் இந்தப் பாடலுக்கு இரண்டு இளம் பெண்கள் போட்ட நடனம் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த இரண்டு பெண்களும் அந்த பாடலுக்கு தங்களது சிறப்பான திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது. அந்த விழாவுக்கு வந்த பெரும்பாலான கருத்துக்கள் அந்த இரு பெண்களையும் பாராட்டியே வந்துள்ளது. நீங்களும் உங்களது பார்வை இங்கே கருத்து பெட்டியில் சொல்லலாம்.

இதையும் பாருங்க:  சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கருத்தை சொல்லுங்கள் ...