தற்போது நாம் தினமும் பயன்படுத்தும் மாஸ்க் எப்படி செய்யுறாங்க பாருங்க.. கண்டிப்பாக மிஸ் செய்யவே கூடாத வீடியோ

தற்போது நாம் தினமும் பயன்படுத்தும் மாஸ்க் எப்படி செய்யுறாங்க பாருங்க.. கண்டிப்பாக மிஸ் செய்யவே கூடாத வீடியோ

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

இன்றைய காலத்தில் உலகமே மாஸ்க் உடன் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அத்தனை பேருமே முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு தான் சுற்றுகிறோம். கொ.ரோ னா வைரஸ் தொற்று-க்கு எதிராக பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இன்னும் கூட முகக் கவசமும், சமூக இடைவெளியும் தான் கொ.ரோ னாவில் இருந்து நம்மை கா-க்கும் ஆயுதங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

முன்பெல்லாம் மக்-கள் தங்களு-க்கு கொ.ரோ னா வந்து விடக்கூடாது என்னும் அச்சத்தில் மட்டும் முகக்கவசம் போட்டு வந்தனர். தொடர்ந்து தாங்-கள் போட்டிரு-க்கும் ஆடை-க்கு ஏற்றது போல் பேஸ் மாஸ்க் போட்டுக் கொள்வதெல்லாம் இப்போது பேஷன் ஆகிவிட்டது.

அந்தவகையில் நாம் தினம் தோறும் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்றாக முகக்கவசமும் ஆகிவிட்டது. அந்தவகையில் இந்த மாஸ்கை எப்படி செய்கிறார்-கள் என்பது பலரு-க்கும் தெரியவில்லை. மிகவும் குறைந்த விலையில் விற்கப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் எப்படிச் செய்கிறார்-கள் என்பதை இந்த வீடியோ விள-க்குகிறது. இதோ நீங்களே பாருங்-கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!