தளபதி விஜய் பட பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

தளபதி விஜய் பட பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

தளபதி விஜய் பட பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவால் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் அப்பன் பண்ண தப்புல இந்த பாடல் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது தற்போது அந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு இளம் ஜோடி ஒன்று நடனமாடி வெளியிட்ட வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தற்போது எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றி அதன் மூலம் பிரபலமடைவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் ஒரு இளம் ஜோடி தளபதி விஜய் பட பாடலுக்கு போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்களின் திறமையைப் பாராட்டி புகழ்ந்து பல கருத்துக்களைக் இணையவாசிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை பார்த்து விட்டு அவர்கள் அந்த திறமை குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இதையும் பாருங்க:  திருமணத்திற்கு வந்த அனைத்து பெண்களும் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...