தாத்தாவுடன் குயிட்டாக சண்டை செய்த பேரன்

தாத்தாவுடன் குயிட்டாக சண்டை செய்த பேரன்

தாத்தாவுடன் குயிட்டாக சண்டை செய்த பேரன் ஒரு வரின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குட்டி சிறுவன் ஒருவன் தனது தாத்தாவுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவானது இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  இன்றைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் புத்திசாலியாக இருக்கிறார்கள்.  அதிலும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை.

இவை அனைத்தையும் பெற்றோர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு வைரலாகி விடுகின்றனர். தற்போதயெல்லாம் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு வீட்டிற்கு வீடு குழந்தைகள் செய்யும் அட்ரஸ்சிட்டியை வீடியோவாக எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

grandfather-carries-grandson-on-shoulders-during-walk-in-park
Grandfather Carries Grandson On Shoulders During Walk In Park

அந்த வகையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சிறுவன் தனது தாத்தாவுடன் சண்டை போடும் வீடியோ பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது. அந்த சிறுவன் மீண்டும் மீண்டும் தனது தாத்தாவுடன் போய் வம்பு செய்து அவர் பேசுவதற்கெல்லாம் பதில் பேசி வருகிறார். இதனை அவரது தந்தை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

இதையும் பாருங்க:  கோவிலில் இருந்த பெண்ணின் தோளில் கை வைத்த இளைஞன்!! திரும்பிய இளம்பெண் செய்த செயல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...