தாயுடன் சண்டை போடும் குட்டி தேவதை

தாயுடன் சண்டை போடும் குட்டி தேவதை

தாயுடன் சண்டை போடும் குட்டிக் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

சிறுபிள்ளை என்றாலே அனைத்திற்கும் சண்டையிடும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களுக்கு பிடித்த பொருட்களை பிடிவாதமாக எடுத்துக் கொள்வது அவர்களின் குணாதிசயம். அப்படி ஒரு குட்டி குழந்தை தனது அம்மாவிடம் சண்டையிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் அந்த சுட்டிக் குழந்தை தனது அம்மாவிடம் போடும் சண்டை அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதனை கண்ட இணையவாசிகள் அந்த சூட்டில் குழந்தையை பாராட்டி ரசித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்க அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  ரஜினியின் பேட்ட பட பாடலுக்கு நடனமாடிய 11 மாத குழந்தை

கருத்தை சொல்லுங்கள் ...