தாயை தா க்கவந்த யானையை ஓடவிட்டு விரட்டிய எருமை குட்டி

யானை என்றாலே கம்பீரம் தான். அதன் நீளமான கொம்பு களைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் ப ய ம் வரும். சா து மி ரண்டால் காடு கொள்ளாது என்பது யானைக்கு ரொம்பப் பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு கொம்பன் யானையையே ஒரு கன்று குட்டி விரட்டியடித்த வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், யானை ஒன்றை கன்றுக்குட்டி வி ர ட்டிச் செல் கிறது. அதைப் பார்த்த தாய் எருது முதலில் மிரண்டு போனது.

தொடர்ந்து தன் கு ட்டியை காப்பாற்ற அதன் பின்னாலேயே ஓ டு கிறது. கடைசியில் அந்தக் க ன்றுக்குட்டி யா னையை விரட்டிவிட்ட பின்பே தன் தாய் எருதுடன் போனது. இந்த வீடியோவை பாருங் கள். நீங்களும் ஆச்சர்யப்பட்டு போவீர் கள்.