தாய் மகனுக்கு இடையில் நடந்த நிகழ்வு

தாய் மகனுக்கு இடையில் நடந்த நிகழ்வு குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

1-4112960

காலையில் எழுந்ததும் எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் சேகர். அவனுடைய மனைவி கணவனுக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சமைத்து கொண்டிருந்தாள். ஆனால் அவளது கணவன் தினமும் செல்லும் வேகத்தை விட சற்று முன்பே புறப்பட்டான். இதை பார்த்த மனைவி இவளோ சீக்கிரம் கெளம்பிட்டிங்க என்று கேட்டால் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிக்கொண்டே கிளம்பினான்.

நீங்க நேற்றே சொல்லி இருந்தால் நான் சீக்கிரம் சமைத்து இருப்பேன். கொஞ்சம் இருங்க சமையல் முடிய போகிறது. என்றால் மனைவி எல்லாம் உன்னிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு ஒரு நாள் சாப்பிடாமல் போனால் நான் ஒன்றும் செத்து விட மாட்டேன்.

என்று சேகர் கூறி விட்டு சென்று விட்டான் அதன் பிறகு என்ன நடந்தது என்று இந்த வீடியோவை பாருங்க… வீடியோ இதோ…

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்