தாராள பிரபு பாடலுக்கு தோழர்களுடன் நடனமாடி அசத்திய மணப்பெண்

தனது திருமணத்தில் தாராள பிரபு பாடலுக்கு தோழர்களுடன் நடனமாடி அசத்திய மணப்பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது உள்ள நிலையில், மணமக்கள் மணமேடைக்கு வரும் போதே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். ஒரே தூள் கிளப்பும், என்று தான் சொலல் வேண்டும். மேலும் மணமக்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடம் ஆட துவங்கிவிட்டனர்.
அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது, என்று கூட சொல்லலாம். இதனை நாம் அதிகமாக சோசியே மீடியா மற்றும் இணையத்தில் பார்க்க முடிகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வரிசையில் தற்போது அழகிய மணமகள் ஒருவர் தன்னுடைய திருமணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அட்டகாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் சேர்த்து ஆடிய காட்சியை நம்மால் காண முடிகிறது.