தாவி குதித்து ஓடும் குரங்கு குட்டி… நம் அம்மாவை போலவே பிடித்து இழுத்து குளிக்க வைத்த தாய் குரங்கு! மிரண்டு போன இணையவாசிகள்!

தாவி குதித்து ஓடும் குரங்கு குட்டி… நம் அம்மாவை போலவே  பிடித்து இழுத்து குளிக்க வைத்த தாய் குரங்கு! மிரண்டு போன இணையவாசிகள்!

வனத்துறை நிர்வாகியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக _கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவர் நேற்று வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

மனுசர்களை குளிக்க வைப்பது போலவே குரங்கு ஒன்று அதன் குட்டியை குளிக்க வைக்கின்றது.

இதனை கண்டு பலரும் வியப்பில் மூழ்கியுள்ளனர். சுஷாந்தா நந்தா பதிவிட்ட இந்த காணலியில் பலரும் தங்_கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!