திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்கள்..

திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்கள்..

திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த உ லகம் அ திச யங்களும், அ ற்புதங்களும் நிறை ந்த ஒன்று. அ திலும் இயற்கை ஏ ராளமான அற்புத ங்களை தன் னகத்தே கொ ண்டது. அந்தவ கையில் கடலுக் குள் கொட்டிக் கிட க்கும் அதிசயங் கள் அளவிடவே முடியா-தவை. அதேபோல் மீ ன்கள் பல இனங்கள் உண்டு. அதிலும் திருக்கை மீ ன் பார்க்கவே பெரிய வாளு டன் வித் தியாசமாக இருக் கும்.

வாயி ல் ஏதோ சிக்கிய நி லையில் திருக்கை மீன் ஒன்று கரை ஒதுங்கியது. அந்த திருக்கை மீன் வயிற்றில் தி ருக்கை மீன் குஞ்சு இருந்தது. வாயில் ஏதோ சிக்கி வயிற்றில் குஞ்சுடன் இருந்த திருக்கை மீன் ரொம்பவே திணறியது. இதைப் பார்த்து கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஓடிப்போய் திருக்கை மீனுக்கு பிரசவம் பார்க்கின்றனர்.

அதாவது திருக்கை மீனின் வயிற்றில் அழுத்துகின்றனர். அதில், இருந்து நான்கு திருக்கை மீன்குஞ்சுகள் அடுத்தடுத்து வெளியேறியது.

தொடர்ந்து அந்த சிறுவர்கள் தாய் திருக்கை மீனின் வாயில் சிக்கிய பகுதியை நீக்கி, மீண்டும் கடலுக்குள் தாய் திருக்கை மீனையும் தள்ளிவிட்டனர். குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  அடேங்கப்பா…. 100 கிலோ சிமெண்ட் மூட்டையை பல்லால் கடித்து தூக்கிய இளைஞர்!! இது பல்-ஆ இல்ல வேற ஏதாவதா…??

கருத்தை சொல்லுங்கள் ...