திருச்சி IT கம்பெனியில் பணியாளர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்கள்!! என்னா ஆட்டம்டா சாமி! நீங்கலாம் வேளைக்கு தான் போறீங்களா!

திருச்சி IT கம்பெனியில் பணியாளர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்கள்!! என்னா ஆட்டம்டா சாமி! நீங்கலாம் வேளைக்கு தான் போறீங்களா!

திருச்சியில் அலுவலகத்தில் ஊழியர்கள் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவால் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடன கலை என்பது புத்துணர்ச்சி தரும் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை நிரூபிக்கும் வகையில் பல ஐடி நிறுவனங்களில் மன சோர்வை போக்க புத்துணர்வை பெற ஊழியர்களை நடனமாட சொல்வது சாதாரண விஷயம். அப்படி ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் தமிழ் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

தனுஷ் பட பாடல்களுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். ஊழியர்கள் அனைவரும் தங்கள் நடனத் திறமையை அழகாக வெளிக்காட்டி அற்புதமாக நடனம் ஆடியுள்ளனர். அவர்கள் ஆடிய ஆனந்த நடனம் தான் இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர்களது நடனத்தை பாராட்டியும் அந்த நிறுவனத்தின் செயலை பாராட்டியும் பலர் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர். இப்படி நடனம் ஆடுவதன் மூலம் மனச்சோர்வை போகமுடியும் என்று அந்த நிறுவனத்தினர் இப்படி தங்கள் ஊழியர்களை நடனமாட அனுமத் அனுமதிப்பதாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதையும் பாருங்க:  பாத்திரத்தை வைத்தால் மட்டும் போதும் ... தானாக பால்கறக்கும் அதிசய மாடு...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்