திருமணத்தின் போது மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமணத்தின் போது மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமணத்தின் போது மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மணப்பெண்ணும் மணமகனும் நடனமாடுவது அதனைப் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் திருமணம் ஒன்றில் மணமக்கள் நடனமாடி வெளியிட்ட வீடியோ பதிவு தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மணமகளும் மணமகனும் மற்றும் உறவினர்களும் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர். ஆங்காங்கே அவர்கள் ஆடும் நடனத்தை சிறப்பாக தொகுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் இந்த வீடியோவை கண்ட இணையவாசிகள் அவர்கள் நடனத்தை பாராட்டி புகழ்ந்து பல கருத்துக்களை அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் மேலும் அந்த வீடியோவை எடிட் செய்து தொகுப்பாளரை வெகுவாக பாராட்டி பல கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். சிறப்பாக நடனமாடியும் அதனை சிறப்பாக படம் பிடித்து மேலும் சிறப்பாக தொகுத்து அந்த வீடியோவை மிகவும் சிறப்பித்துள்ளனர் இதனாலேயே இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது நீங்களும் அவர்களை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கே பகிரலாம் மேலும் இது போன்ற பதிவுகளுக்கு இணைந்திருங்கள் எங்களுடன்.

இதையும் பாருங்க:  "ஒத்தநொடி பார்வையிலே கட்டி என்ன இழுத்தவனே" பாடலை பாடி அசத்திய தேவகோட்டை அபிராமி

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...