திருமணத்தில் உண்மையை மறைத்தததால் நடந்த விபரீதம் : து டிக்க து டிக்க உயி ரிழந்த புதுப்பெண்

திருமணத்தில் உண்மையை மறைத்தததால் நடந்த விபரீதம் : து டிக்க து டிக்க உயி ரிழந்த புதுப்பெண்

திருமண மான 8 மாதங் களில் புதுப்பெண் த ற் கொலை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி இருக் கிறது.திருச்சி மாவட்டம் எட மலைப்பட்டி புதூர் பகுதி-யை சேர்ந்தவர் விஷ்ணு(25) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நீலவேணி (19) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரு மணம் நடை பெற்றது. திருமணத்து-க்கு பின் கணவர், மாமியார், மாமனார் என கூட்டுக்குடும்பமாக நீலவேணி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீலவேணி அ ல ற ல் ச த்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது நீல வேணி உ டலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது. ஆனால் அந்த இடத்திலேயே ப ரிதாபமாக அவர் இ றந்து போனார். இதுகுறித்து போ லீசார் வ ழக்குப்பதிவு செய்து
வி சாரணை நடத்தினர். அதில் விஷ்ணு ஏற்கனவே ஒரு பெண்ணை மணம் செய்து குடும்பம் நடத்திய விவரம் நீலவேணிக்கு தெரிய வந்துள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து நீலவேணியை 2-வது திருமணம் செய்ததால் இதுகுறித்து கணவன்-மனைவிக்குள் அ டி க் கடி த கராறு ஏற்பட்டது. நேற்று காலையும் இதேபோல த கராறு ஏற்பட ஆ த்திரத்தில் நீலவேணி மண்ணெண்ணெய் ஊ ற்றி தீ வைத்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது.

நீலவேணிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருப்பதால் விஷ்ணு மீது ந டவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க:  கள் ள ச்சாவி போட்டு திறந்தாள் கையை வெ ட்டு ம் பூ ட்டு..!! இப்போ புரியுதா ஏன் திண்டுக்கல் பூ ட்டுக்கு மவுசு அதிகம்-னு…!!