கல்யாண டான்ஸ்னா அது இப்படி இருக்கனும் ❤️❤️ சும்மா செஞ்சிட்டாங்க 🔥🔥 பொண்ணு மாப்பிளைக்கு முத்தம் தரும்போது மாப்ள friend decent a திரும்புறாரு❤️❤️

கல்யாண டான்ஸ்னா அது இப்படி இருக்கனும் ❤️❤️ சும்மா செஞ்சிட்டாங்க 🔥🔥 பொண்ணு மாப்பிளைக்கு முத்தம் தரும்போது மாப்ள friend decent a திரும்புறாரு❤️❤️

திருமணத்தில் செம டான்ஸ் போட்ட தமிழ் ஜோடி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே தற்போது மணமக்கள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அதுவும் இப்போது அவர்கள் ஆடும் நடனத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே பல லட்சங்கள் செலவழித்து கேமராமேன்கள் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் ஒரு தமிழ் இளம் ஜோடி போட்ட நடனம் தான் இன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்றுள்ளது.

அந்த மக்களின் நடனம் குறித்து இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில உங்களுக்காக இங்கே.

Suresh Thillai என்பவர் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.அதற்கு வலுச் சேர்க்கும் விதமாக பெண்ணின் முக பாவனை அசைவுகள் சிறப்பு….வாழ்த்துக்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

elango elango என்பவர் பொண்ணு மாப்பிளைக்கு முத்தம் தரும்போது மாப்ள friend decent a திரும்புறாரு… என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Rana’S Home kitchen என்பவர் Cutest video for ever😍 love ur attitude akka😍 I’m flowing u likely 1 and half years still I love u என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க:  தெருவில் இறங்கி ஆண்களுக்கு இணையாக தப்பாட்டம் அடித்து அசத்திய இளம்பெண்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...