திருமணத்தில் பொண்ணு, மாப்பிள்ளைக்கு இடையில் நடக்கும் புதுவித விளையாட்டு

திருமணத்தில் பொண்ணு, மாப்பிள்ளைக்கு இடையில் நடக்கும் புதுவித விளையாட்டு

செந்தில் ஒரு பட த்தில் வேலை செய்யும் பெண்ணை கூட்டு சேர்த்துக்கொண்டு டிக்கிலோனோ விளையாட்டு விளையாடுவார் அதையே ஓவர்டேக் செய்யும் வகை யில் நிஜ த்தில் உறவுகளி முன்னால் ஒரு புதுமண ஜோடி ஆடும் கேம் கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

அப்படி என்ன செய்தார் கள் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங் கள். கல்யாணம் சொர்க்க த்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார் கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங் கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடு கள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழி கள் மேடை யில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோழி கள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது.ஆனால் அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்யும் வகை யில் இங்கே ஒரு மணமக் கள் செய்த செயல் வேறலெவலில் வைரல் ஆகிவருகிறது. அவர்களை வைத்துக்கொண்டு உறவினர் கள் நட த்திய விளையாட்டுக் கள் தான் காரணம்.

இதையும் பாருங்க:  கண்ணாடி பார்த்துக்கொண்டே கெத்தாக ஓனரிடம் பேசிய பச்சை கிளி

இருவருக்கும் இடையே ஜிலேபியை ஒரு கயிறில் கட்டிவிட்டு கடிக்க சொல்லி ஜிலேபியை தூக்கிவிடுகிறார் கள். இதில் மணமக் கள் பரஸ்பரம் முத்தம் கொடுத்துக் கொள்கிறார் கள். இப்படி 18 பிளஸ் வயதினரே பார்க்கும்படி கேம்ஸை உறவுகளே கூடி நடத்துகின்றனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

கருத்தை சொல்லுங்கள் ...