திருமணத்தில் மணப்பெண்ணின் அம்மா பதட்டத்தில் செய்த செயல்

திருமணத்தில் மணப்பெண்ணின் அம்மா பதட்டத்தில் செய்த செயல்

திருமணத்தில் மணப்பெண்ணின் அம்மா பதட்டத்தில் செய்த செயல் இணையத்தில் வீடியோவாக வெளியாகி தற்போது இணையாயத்தில் வைரலாகி வருகிறது.

கல்யாணம் என்பது சந்தோசமான விசயம். அது இருமனங்களை மட்டும் இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் வைபோகமாகத்தான் பார்க்கப்படுகிறது. கல்யாணம் என்னதான் சந்தோசமான விசயம் என்றாலும், பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும்வரை உச்சகட்ட பதட்டத்தில் மூழ்கி விடுகின்றனர் பெண்ணின் குடும்பத்தினர். அப்படி பதட்டத்தில் மணப்பெண்ணின் தாயார் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.. குறித்த க அந்த காணொளிவில் கல்யாண மேடையின் முன்பு அர்ச்சகர் மணமகளை தன் அம்மாவிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொல்ல கல்யாண பதட்டத்தில் இருந்த அம்மாவோ, தன்னைத்தான் அர்ச்சகர் சொல்வதாக நினைத்துக்கொண்டு தன் மகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

இதைச்சற்றும் எதிர்பார்க்காத மணப்பெண் சற்று விலகிப் போய் நின்றுவிட்டாலும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதன் பின்னர்தான் தான் செய்த விசயத்தை உணர்ந்து தாயும் சிரிக்கத் துவங்கினார். இதை அங்கு இருந்த ஒருவர் தன் செல்போனில் காணொளிவாக எடுக்க அது இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த காணொளி நீங்களே பாருங்கள்..

இதையும் பாருங்க:  கல்லூரி விழாவில் மேடையில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்