திருமணமேடையில் பெண்களுடன் மாப்பிள்ளை செய்த காரியம்

திருமணமேடையில் பெண்களுடன் மாப்பிள்ளை செய்த காரியம்

கல்யாணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட கல்யாணத்தில், மணமேடையில் மாப்பிள்ளை ஒருவர் செய்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே திருமணண வீட்டில் மணமகன், மணமகள் இருவரும் மேடையில் நிற்பார்கள். அவர்களிடம் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கு உறவினர்கள், நண்பர்கள் வருவது வழக்கம்.

அப்போது மேடையில் இருந்த மணமகனிடம் இளம்பெண்கள் இருவர் பூ கொடுத்து புகைப்படம் எடுத்த நிலையில், இதனை மணமகள் சற்று தூரத்தில் நின்று பரிதாபமாக நின்று அவதானித்து கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க:  சொந்த பந்தங்களுடன் பேசி அசத்திய கிளிகள்

கருத்தை சொல்லுங்கள் ...