திருமணம் என்றால் இப்படி தான் இருக்கனும்! மண்டபத்தில் உள்ள பைக் ஒட்டி வந்த கல்யாண பொண்ணு!! மாஸ் என்ட்ரி..!!

திருமணம் என்றால் இப்படி தான் இருக்கனும்! மண்டபத்தில் உள்ள பைக் ஒட்டி வந்த  கல்யாண பொண்ணு!! மாஸ் என்ட்ரி..!!

திருமணம் என்றால் இப்படி தான் இருக்கனும் என்ற அளவில் நடைபெற்ற திருமண வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், காணொளிவாகவும் பதிவு செய்கின்றனர். கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்_களுக்கு இருக்கும்.

ஆனால் இன்று வாட்ஸ் அப், காணொளி கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடு_கள் செம ஜாலியாக இருக்கிறது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். மாஸ் என்ட்ரி கொடுக்கும் கல்யாண ஜோடியின் காணொளி. குறித்த இந்த காணொளி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  கடைக்காரரிடம் பேரம் பேசி தனக்கு பிடித்த மீனை வாங்கும் காகம்.. கோடி பேர் ரசித்த காட்சி..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்